தமிழக திரையில் 50ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழகிக்கப்படுபவர் ரஜினி.இந்த பொங்கலுக்கு வெளியான அவரின் பேட்ட படம் திரையரங்கில் நல்ல வசூல் சாதனை செய்து வருகின்றது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவிற்க்கான திருணம் அழைப்பிதழை நடிகர் ரஜினி அனைத்து முக்கிய பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். […]