Tag: edapadipalanismy

“தமிழகத்தில் இதுவரை 7,525 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் இதுவரை 7,525 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் இதுவரை 7,525 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது. […]

coronavirus 2 Min Read
Default Image

#Breaking: தொடங்குமா மின்சார ரயில் சேவை? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதனைதொடர்ந்து, தற்பொழுது மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்கு திறப்பு, மின்சார […]

coronavirus 2 Min Read
Default Image

மேட்டூர் அணை நீர் குறுவை சாகுபடிக்காக திறக்க முதல்வர் 12 ஆம் தேதி நேரில் செல்கிறார்!

மேட்டூர் அணையிலிருந்து நீர் குறுவை சாகுபடிக்காக திறக்கப்படுகிறதாம், மேலும், வருகின்ற 12 ஆம் தேதி அதற்காக முதல்வர் நேரில் செல்கிறாராம்.  அண்மையில் தென் மேற்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறுவை சாகுபடி பணிகளும் காவிரி டெல்டா பகுதிகளில் தீவிரமாக தொடங்கியுள்ளது.  இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வருகின்ற 12 ஆம் தேதி காலை 10 மணியளவில் நீர் திறந்துவிடப்படவுள்ளது. மேட்டூர் […]

#ADMK 2 Min Read
Default Image