Gayathri Raghuram: அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து அக்கட்சியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். அவர் விசிகவில் இணையவுள்ளதாக பேசப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து காயத்ரி ரகுராம் […]
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றியதில் எந்த வருத்தமும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு 2வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகர் மறுபரிசீலனை செய்து உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்ததை அடுத்து 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ் கட்சியில் […]
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வரவு செலவு மனு இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கட்சிகள் தங்கள் கட்சியின் வரவு – செலவு செயல்பாடுகளை தாக்கல் செய்வது போல, கடந்த 2021 -2022ஆம் ஆண்டு அதிமுக கட்சி செய்த வரவு செலவுகளை கட்சி இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு தாக்கல் செய்து இருந்தார். அதிமுக கட்சி பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இந்த […]
ஆளும் திமுக அரசின் கீழ், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆளும் திமுக ஆட்சி பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது எனவும், தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை […]
தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா? – கனிமொழி எம்பி கடும் விமர்சனம் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் பரமன்குறிச்சியில் திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், திமுக இளைஞரணி செயலாளராக செயல்படும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என பேசினார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இன்று ஆளுநர் சந்தித்தததையும், ஆளுநர் செயல்பாட்டை ஆதரிப்பதாக கூறிய கருத்துக்கும் […]
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார் மனு அளித்திருந்தார். இன்று சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். தமிழக சட்டஒழுங்கு பற்றியும். ஆளும் அரசு மீதான புகாரையும் அந்த சந்திப்பின் போது எடுத்துரைத்ததாக இபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ கோவையில் சிலிண்டர் வெடித்தது மக்கள் கூடும் இடத்தில் வெடித்தால் இந்நேரம் பல உயிர்கள் பலியாகி […]
இபிஎஸ் வருகையின் போது புறவழிச்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து திமுகவினர்- அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளை நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார். பார்வையிட்டு மீண்டும் சென்னை திரும்புகையில், பொன்னேரி புறவழி சாலையில் அதிமுகவினர் இபிஎஸ்-ஐ வரவேற்க நின்றுள்ளனர். அப்போது தெரு மின் விளக்குகள் எரியவில்லை என தெரிகிறது. இதனால் அதிமுகவினர், திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வருகையில் மட்டும் அனைத்து […]
கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் உண்டாகின. இதனை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஏற்கனவே சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களுக்கு மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். அதனை தொடர்ந்து இன்று கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் […]
கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது வரை இந்த மழை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஏற்கனவே, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் […]
சென்னையில் பல இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தேன். திமுக அரசு ஒரு சொட்டு நீர் கூட இல்லை என கூறி வருகிறார்கள். தவறான செய்தியை திமுகவினர் பரப்பி வருகிறார்கள். – எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. சென்னையில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசின் மீது பல்வேறு குற்றசாட்டுகக்ளை முன்வைத்தார். அவர் கூறுகையில், ‘வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ நீக்க வேண்டும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை அரசாணை 115 எனும் விதியை கொண்டுவந்தது. இந்த விதிப்படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவானது, அரசு பணிகளில்,திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் […]
முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது. சேலையூரை சேர்ந்தவர் வினோத் குமார் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார் , போன் செய்து சற்று நேரத்தில் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார் உடனே உஷாரான போலீசார் முதல்வர்கள் வீட்டிற்கு நிபுணர்களும் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கும் சென்று […]
10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் ஏற்கவனவே 5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டியில் தெரிவித்தார். தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை இந்தியாவில் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. அதுவரை மக்கள் அத்யாவசிய தேவைகள் தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத்தில் ஏற்கனவே தமிழக முதல்வர் மார்ச் 31 வரை அமல்படுத்தியிருந்த 144 தடை பிரதமர் கூறியதுபோல ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடரும் என அறிவித்தார். […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதலாக ரூபாய் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்ட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, பல கருத்துக்களை பேசினார். திருவள்ளுவர் மீது சாயம் பூசுவது போல என்மேலும் காவி சாயம் பூசைபர்கிறார்கள். நாங்கள் இருவருமே சிக்க மாட்டோம். எனவும், தமிழக அரசியலில் தற்போதும் வலிமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது எனவும் தெரிவித்தார். இந்த கருத்து தமிழகத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருகட்சியினர் மத்தியிலும் பலத்த எதிர்ப்பை பெற்றது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, ‘ தமிழக அரசியலில் காலி […]
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1,14,591வாக்குகள் பெற்று அதிரடி வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 72773 வாக்குகள் பெற்று பின்னணியில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 3110 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழக முதலவர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி […]
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் திருத்தியமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண (12.10.19 – 18.10.19) விவரம்….
மத்திய அரசானது அணைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக திமுக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தில், ‘ அணைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அதனை மத்திய அரசு தன்வசப்படுத்தும் பார்க்கிறது அணைகளை பாதுகாக்க மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுத்தாலே போதுமானது. மாநில சட்ட மன்றங்களின் தீர்மானங்களை மதிக்காமல் மத்திய அரசு நடந்து வருகிறது. […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, உடநலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் நலம் விசாரித்து வருகினறனர்.