Tag: edapadi

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் மணல் திருட்டு..!-வாகனத்தை துணிச்சலுடன் சிறைப்பிடித்த கிராமமக்கள்..!

எடப்பாடி அருகே இரவு நேரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை கிராமமக்கள் தடுத்து பிடித்துள்ளனர். சேலம் மாவட்டம் வேப்பம் பட்டி கிராம பகுதியில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதில் மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஏரியில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடந்துகொண்டு வருகிறது. இதே போன்று நேற்றும் நள்ளிரவு நேரத்தில் இந்த ஏரியில் இருந்து மணல் எடுத்துள்ளனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் கூட்டத்தால், வாகனங்களை […]

edapadi 3 Min Read
Default Image

விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.  நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகளவு நடைபெறும். இந்நிலையில், தற்பொழுது மரவள்ளி கிழங்கு பயிர்களை மாவு பூச்சிகள் அளித்து நாசம் செய்துள்ளது.  இதனால், விவசாயிகள் அதிர்ந்து பொய் உள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் நிலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், கன்னியாகுமரி, ஏற்படு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 54.46 லட்சம் […]

cm palanisamy 2 Min Read
Default Image

முதலமைச்சர் தலைமையில் கொரோனா மற்றும் 144 உத்தரவுக்கான அதிகாரிகள் கூட்டம்!

உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரசை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மற்றும் மக்களால் பல்வேறு முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டுள்ளது.  மேலும், மக்கள் மேலும் இந்த வைரசுக்கு பாதிக்கப்படாத படி காப்பதற்காக என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என யோசித்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது முதலமைச்சர் தலைமையிலான ஒரு ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். பாதிப்புகள் இன்னும் அதிகமாகலாம் […]

#vijayabaskar 2 Min Read
Default Image

முதலமைச்சர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும்…. சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி…..

முதலமைச்சர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும். தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக சேலம் புறநகரில் மட்டும் இதுவரை 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குசேகரிப்பின் போது, […]

#Politics 3 Min Read
Default Image