ஈக்வடார் : ஈக்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஈக்வடார் அதிகாரிகளின் முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. எனவே, இந்த பலத்த மழை காரணமாக நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக பல நாடுகள் எச்சரிக்கவும் செய்து இருந்தார்கள். இதனையடுத்து, எல் சால்வடாரில், நாடு […]
ஈக்வடார் நாட்டில் கைது செய்யப்பட்டு குவாயாகில் சிறையில் இருந்த பிரபல போதை பொருள் கடத்தல் தலைவன் அடோல்போ மசியாஸ் கடந்த ஞாயிற்று கிழமை காணாமல் போனார். இதனை தொடர்ந்து அடோல்போ மசியாஸ் இறந்துவிட்டதாக கருதி ஈக்வடார் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள கைதிகள் சிறையினுள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த போர்!! ஹிஸ்புல்லாவை எச்சரிக்கும் இஸ்ரேல்! நடந்தது என்ன? மேலும், ஈக்வடார் நாட்டின் வெளியிலும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதனால் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். […]
கத்தாரில் நேற்று தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டத்தில், 92 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தொடரை நடத்தும் கத்தார் அணி தோல்வி. உலகெங்கும் அதிக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் நேற்று கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. இதில் தொடக்க நாளான நேற்று முதல் போட்டியில் குரூப் A விலிருந்து உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியான கத்தார் மற்றும் ஈக்குவடார் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஈக்குவடார் அணி, கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் […]
வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஈக்வடார் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. 2022 இல் நடைபெறவிருக்கும் ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.இதில் ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.இதில் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி 13 வது நிமிடத்தில் அடித்த பெனால்டி அர்ஜென்டினா வெற்றிக்கு வழிவகுத்தது . இதனைத்தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி “ஒரு வெற்றியைத் தொடங்குவது […]
ஈக்வடார் நாட்டில் சிறுவன் ஒருவன் தனது நாய்க்கு மாஸ்க் அணிவித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கோரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதிலும் அனைவரும் முகக்கவசம் அணியை மருத்துவர்கள் காவல்துறையினர் போன்றோர் வறுபுறுத்தி வருகின்றனர்.மேலும் சிலர் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஈக்வடார் நாட்டில் ஆண்டனி என்ற ஒரு சிறுவன் தனது நாயுடன் சைக்கிளில் […]
தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஈக்வேடார் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரபேல் கொரியா. இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்துள்ளார். இவர் 2012-2016-ஆம் ஆண்டு கால தேர்தல் பிரச்சாரத்தின் போது சுமார் 7.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து தற்போது வருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. […]
நித்யானந்தாவின் கைலாச தீவு ஈக்வெடார் நாட்டில் இல்லை – அந்நாட்டு அரசு அறிவிப்பு நிதியானந்தாவிற்கு நாங்கள் உதவவில்லை. அவர் எங்கிருக்கிறார் என தெரிவியவில்லை. குஜராத் அரசு அவரை கண்டறிய ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட திட்டமிட்டுள்ளதாம். தற்போதைய நிகழ்கால நிகழ்வுகளில் பரபரப்பாக பேசப்படுவதில் முக்கியமானது நித்தியானந்தாவின் கைலாச தீவுதான். தனி கொடி, தனி அரசு, தனி பாஸ்போர்ட் என கைலாச தீவின் பேச்சுக்கள் அதிகமாகி கொண்டே போகிறது. இந்த கைலாச தீவு, தென் அமெரிக்க கண்டத்தில் […]