வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா கடந்த காலத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்தது இருந்தது. ஜெர்மனியையும் , ஜப்பானையும் பின்னுக்கு தள்ளி மூன்றாவது நாடாக மாறும் என தகவல். எரிபொருட்களிலிருந்து விலகி மாற்று எரிபொருளுக்கு அனைத்து நாடுகளும் செல்லும்போது, உலகளவில் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி அரேபியா மாறலாம் என்று தற்போது ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சர்வதேச நாணய நிதியத்தால் 1,33.4 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. […]