Tag: economic

மீண்டும் வருகிறதா ஆயிரம் ரூபாய் நோட்டு?

புதிய வடிவில், வண்ணத்தில் ரூ.200, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக ரூ. 1000 நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்க உள்ளது என்று ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வடிவமைக்கும் பணியும், பாதுகாப்பு அம்சங்களை வரையரை செய்யும் பணியும் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது.

economic 2 Min Read
Default Image

ஜியோ இன் : ஏர்செல், வோடபோன், ஐடியா, அவுட்

கடந்த ஜூலை­யில், ஐடியா செல்­லு­லார், வோட­போன் உள்­ளிட்ட நான்கு நிறு­வ­னங்­கள், 43.7 லட்­சம் மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை இழந்­துள்ளன. இது குறித்து, இந்­திய செல்­லு­லார் ஆப்­ப­ரேட்­டர்­கள் சங்­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஜூலை­யில், ஐடியா செல்­லு­லார், வோட­போன், ஏர்­செல், டெலி­னார் ஆகிய நிறு­வ­னங்­கள், 43.7 லட்­சம் மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை இழந்­துள்ளன. இதில், ஐடியா செல்­லு­லார், 23 லட்­சம்; வோட­போன், 13.89 லட்­சம்; ஏர்­செல், 3.91 லட்­சம்; டெலி­னார், 2.75 லட்­சம் என்ற அள­வில், சந்­தா­தா­ரர்­களை இழந்­துள்ளன. அதே […]

economic 3 Min Read
Default Image

இயற்கை விவசாயம் : தனியார் : நிடி அயோக்

புதுடில்லி:  ‘‘மர­பணு மாற்ற விதை­கள், ரசா­யன உரங்­கள் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­தா­மல், பாரம்­ப­ரிய விதை­கள், இடு பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் விளை­யும், இயற்கை விவ­சா­யப் பொருட்­கள் விற்­ப­னைக்கு, தனி சந்­தையை ஏற்­ப­டுத்த வேண்­டும்,’’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்­பின் தலைமை செயல் அதி­காரி, அமி­தாப் காந்த் வலி­யு­றுத்தி உள்­ளார்.  சர்­வ­தேச பொரு­ளா­தார உற­வு­கள் குறித்து ஆய்வு செய்­யும், தேசிய கவுன்­சில், ‘இந்­தி­யா­வில் இயற்கை விவ­சா­யம்’ என்ற ஆய்­வ­றிக்­கையை தயா­ரித்­துள்­ளது. இதை வெளி­யிட்டு, அமி­தாப் காந்த் பேசி­ய­தா­வது: இந்­தி­யா­வில், சிக்­கிம், […]

economic 7 Min Read
Default Image
Default Image

ரூ.200 நோட்டு வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு !!!

புதிய ரூ.200 நோட்டுக்கள் ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ புழக்கத்திற்கு வரலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதனால் பண பரிவர்த்தனையை எளிமையாக்குவதற்கும், குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதற்காகவும் ரூ.200 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

economic 1 Min Read
Default Image

இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5%ஐ எட்ட முடியாது: மத்திய அரசு

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 6.75 முதல் 7.5 சதவீத ஐ எட்டுவது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லி.,யில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ரூபாய் மதிப்பீடு, விவசாய கடன் தள்ளுபடிகள், மின்துறை, தொலை தொடர்புதுறை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் நிலையற்ற தன்மை மற்றும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. பணக்கொள்கை […]

economic 4 Min Read
Default Image

தங்கம் பதுக்கபடுகிறதா..?? ஒரு அதிர்ச்சி சர்வே…!

2016, நவ.8ம் தேதி 500,1000 நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன்காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கிப் போயின. ஆனால், தங்கத்தின் தேவை மற்றும் முதலீடு மட்டும் 2015-ஐ விட 2016 செப்டம்பர் – டிசம்பர் காலாண்டில் அதிகரித்தது. 2015 செப்டம்பர் – டிசம்பர் காலாண்டில் 176 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை, 2016 அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 182.5 டன் ஆக உயர்ந்தது. இதனையடுத்து, 2017ம் ஆண்டு முதல் மூன்று மாதங்களிலும் தங்கத்தின் தேவை […]

economic 3 Min Read
Default Image

சொத்து சமநிலை அற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்

சொத்து சமநிலை அற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோடீஸ்வரர்களும் அல்லது 10 லட்சம் டாலருக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களுமே பாதிக்கும் மேலான சொத்துக்களைக் கையாளுகிறார்கள். இதனால் சொத்து சமமற்ற தன்மை இந்தியாவில் நிலவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சொத்து சமநிலை அற்ற நாடுகள் பட்டியல் பற்றி நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக […]

economic 4 Min Read
Default Image