உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகத்தான் உள்ளது எனவும் அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடு பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் . சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியானது 3.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும். உலகில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக என்று தெரிவித்தார். பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான […]