இன்று சூரிய கிரகணம் நடைபெறும் சமயத்தில் உணவு உண்ணக்கூடாது எனும் இந்து சமய நம்பிக்கைக்கு எதிராக அந்த சமயம் உணவு உண்ணும் ஏற்பாட்டை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளனர். பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. […]
இந்த ஆண்டு நிகழவுள்ள இரண்டு சூரிய கிரகணங்களில் ஒன்றான ஜூன் 21 அன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பிற்பகல் 3:04 மணி வரை காணப்பட்டது. இது ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்தியப் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் காணப்பட்டது. அந்த சூரிய கிரகணம் நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும். இந்த நிகழ்வைக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பூமியின் மேற்பரப்பில் சந்திரனின் நிழல் கடந்து செல்லும்போது அந்த நிகழ்வைக் பார்த்தன. நாசா […]