கலிங்கா சூப்பர் கோப்பையின் 4-வது சீசன் நடைபெற்றது. 2023 ஆண்டு நடைபெற்ற கலிங்கா சூப்பர் கோப்பையின் இறுதிப்போட்டியில் பெங்களூர் – ஒடிசா மோதியது. இப்போட்டியில் ஒடிசா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த கலிங்கா சூப்பர் கோப்பை தொடரில் 16 சிறந்த அணிகள் இடம்பெறும். தகுதி பெற்ற 16 அணிகளும் தலா நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒற்றை ரவுண்ட்-ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. அரையிறுதிக்கு ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய 4 அணிகள் […]