மின் கட்டண உயர்வை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்தல் என மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக பின் மின்சார கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியத்துக்கான கடனில் ரூ.12,647 கோடி அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் படி தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொண்டது. அதன்படி தமிழகத்தில் மின்கட்டணத்தில் திருத்தம் செய்து இன்று […]