மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பதாக மின் வாரியம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டத்தை தொடர்ந்து, தற்பொழுது மதுரை மற்றும் தேனியில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக, அம்மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை […]
ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்ப பெரும் அவதி பெற்று வருகின்றனர். அதலால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் முதலில் டிசம்பர் 18ஆக இருந்தது, தற்போது இந்த கால அவகாசம் ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.