தினமும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பழங்கள் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.இதில் போடோ கெமிக்கல்ஸ் நிரம்பி இருப்பதால் நமது உடலில் உள்ள திசுக்களை அழியாமல் பாதுகாக்கிறது.இதனால் நாம் பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்கலாம். நாம் பழங்களை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.தினமும் பழங்களை சாப்பிடுவதால் புற்று நோய்,இதய கோளாறு ,மாரடைப்பு ,மறதி போன்ற பல நோய்களை தடுக்கலாம். இந்த வகையில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு […]