இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமான சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது அந்த தூக்கம் சரியா கிடைக்காவிட்டால் அதுவே உடலில் பல நோய்களை உண்டாக்கும். உற்சாகமாக சிந்திக்க நினைவாற்றல் பெற நோயில்லாமல் வாழ மேலும் பல செயல்பாடுகளுக்கு ஆறு முதல் ஏழு நேர தூக்கம் தேவை பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால் கூட மெலடோனின் சுரக்காது. மெலடோனின் சுரக்காவிட்டால் தூக்கம் வராது. தூக்கம் இருந்தால் தான் […]
தூக்கமின்மை என்பது இப்போது எல்லாருடைய மத்தியிலும் அதிகமாக வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை தூக்கமின்மை தொல்லையால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம். *நாம் எப்போவும் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு லைட்டை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 – 10 மணிக் ஆகிறது பதத்துக்கு ஸ்மார்ட் போன், டிவி போன்ற நவின காலத்துக்கு […]
நமக்கு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் செல்போன் மற்றும் மடிக்கணினிகள் இவற்றை பயன்படுத்துவதால் உங்களுக்கு தூக்கம் வராது அதனால் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பக்கத்து அறைகளில் வைக்க வேண்டும். படுக்கும் அறையை குளிர்ச்சியாக இருப்பது மிகவும் நல்லது ஏன்னென்றால் குளிர்ந்த வெப்பநிலையால் நமது உடம்புக்கு தூக்கம் வருவதை எளிதாக ஆக்கிவிடும். இரவில் தூங்கும்போது மூக்கடைப்பு பிரச்சனைகள் இருந்தால் தூக்கம் வராது. இதைத்தடுக்க இரவில் தூங்கும் போது எலுமிச்சையை துண்டாக நறுக்கி பக்கத்தில் வைத்து தூங்கினால் எலுமிச்சை வாசனைக்கு […]