Tag: eastersunday

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று மக்களின் சிறப்பு வழிபாடு!

கிபி.30-ம் ஆண்டில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. கிறிஸ்து பட்ட பாடுகளையும்,  சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும்  விதமாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்து நமக்காக பாடுபட்டார் என்பதை நினைவு கூறுகின்றனர்.  இதனையடுத்து, அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. புனித வெள்ளிக்கு அடுத்த நாளான, சனிக்கிழமை அன்று அனைத்து தேவாலயங்களிலும் தியான வழிபாடுகள் நடைபெறும்.  மூன்றாவது நாளான ஞாயிற்று கிழமை உயிர்த்தெழுந்த ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் மிக […]

Easter2020 2 Min Read
Default Image