ஈஸ்டர் -ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஈஸ்டர் பண்டிகை : இந்த ஆண்டிற்கான ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31ஆம் தேதி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொண்டாடப்பட உள்ளது.ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு உயிர்த்தெழுந்த நாளாகும். புனித வெள்ளி அன்று இயேசு மறிக்கப்பட்டு மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. இன் நாள் உயிர்ப்பு ஞாயிறு என்றும் கூறப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் […]
பரிசுத்த ஆவியானவரால் மரியா கர்ப்பமாகி பெற்றெடுத்த குழந்தை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இவர் தனது சிறுவயதிலேயே ஞானமுள்ளவராக இருந்தபடியால் பலரும் இவர் பின் சென்றனர். ஆனால், அவர் வசித்து வந்த ஊரில் உள்ள தீயவர்கள் இவர் தன்னை இறைவனின் மகன் என சொல்லுகிறார், மக்கள் அவர் பின் செல்கிறார்கள் என்பதை அறிந்து அவரை கொள்ள திட்டமிட்டனர். அப்பொழுது தனது 12 சீடர்களில் ஒருவராகிய யூதாஸ் காரியோத்தால் காட்டி கொடுக்கப்பட்ட இவரை விடுவிக்க பிலாத்து எனும் மன்னன் […]
உயிர்ப்பு ஞாயிறு என்பது, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா விழா என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து மக்களின் பாவங்களையும், சாபங்களையும் நோய்களையும் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக் குட்டியாக, கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் மிக முக்கியமான நாளாக கொண்டாடுகின்றனர். இந்த நாள், 40 நாட்கள் தவக்காலம் முடிவின் போது கொண்டாடப்படுகிறது. இந்த நாள் புனித […]