ஈஸ்டர் -ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஈஸ்டர் பண்டிகை : இந்த ஆண்டிற்கான ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31ஆம் தேதி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொண்டாடப்பட உள்ளது.ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு உயிர்த்தெழுந்த நாளாகும். புனித வெள்ளி அன்று இயேசு மறிக்கப்பட்டு மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. இன் நாள் உயிர்ப்பு ஞாயிறு என்றும் கூறப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தினமும் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.கொரோனா வைரஸ் சீனா அடுத்து ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,268 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,157 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஈஸ்டர் பண்டிகையில் பல […]