தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில்,திருச்சியின் கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.இதனையடுத்து,தமிழகம் முழுவதும் 75 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.ஒவ்வொரு மையத்திலும் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில்,திருச்சி மாவட்டத்தின் கிழக்கு […]