7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஐ எட்டியுள்ளது . கடந்த சில நாட்களாக மிசோரம் நிலநடுக்கத்தையும், நிலச்சரிவுகளையும் சந்தித்து வருகிறது. மெக்ஸிகோ சிட்டியில் நேற்று ஓக்ஸாக்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் சுமார் 2,000 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் உள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திங்கள்கிழமை […]