பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் படுக்கைக்கு செல்லும்போது அல்லது விழித்திருக்கும் போது நம்மை அறியாமலே நமக்கு தெரியாமல், காதுகளுக்குள் சில நேரங்களில் பூச்சிகள் சென்று விடுவது உண்டு. அவ்வாறு பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு இறந்து விடும் அல்லது காதில் இருந்து வெளியே வந்து விடும். ஆனால், காதினுள் வெறும் […]
சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ( 9). இவர் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ராஜஸ்ரீ காதில் கம்மல் போடும் இடத்தில் ஒரு சிறிய கட்டி உள்ளது அதனை அகற்ற அரசு உதவிபெறும் மருத்துவமனையான அம்பத்தூர் ஸ்டெட்போர்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்ரீ அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனால் […]