சியோமி நிறுவனம் கம்மியான விலையில் தரமான இயர் பட்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இசை பிரியர்களே கவனத்திற்கு சியோமி நிறுவனம் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) இந்தியாவில் அதன் (TWS) இயர்பட்ஸை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிப்ரவரி 20 முதல் Mi.com, Amazon.in, Flipkart, Mi Homes மற்றும் Xiaomi ஸ்டோர்களில் விற்பனையாகு கிடைக்கும். 38 மணிநேர பேட்டரி ஆயுளுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் ரூ.2,999க்கு […]
நம்மில் பலருக்கும் போன் வாங்கிய பிறகு நல்ல இயர்பட்ஸ் ( Earbuds) வாங்க வேண்டும் என்று விரும்புவது உண்டு. அதிலும் 1000 ரூபாய் பட்ஜெட்டில் நல்ல இயர்பட்ஸ் வாங்க பல வகையான மாடல்களை தேடிக்கொண்டு இருப்போம். அப்படி 1000 ரூபாய் பட்ஜெட்டில் இயர்பட்ஸ் தேடுபவர்களுக்காகவே Fire-Boltt நிறுவனம் ஒரு இயர்பட்ஸ் -ஐ கொண்டு வந்து இருக்கிறது. அது என்ன இயர்பட்ஸ் என்றால் fire pods zeus தான். இந்த இயர்பட்ஸ் குறித்த சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம். […]