கனடா நாட்டு மக்களுக்கு இ-விசா வசதியை அறிமுகப்படுத்தியது இந்தியா.!

கனடா பாஸ்போர்ட் வைத்திருக்கும் அந்நாட்டு குடிமக்களுக்கு இ-விசா வசதியை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. கனடா நாட்டு குடிமக்களுக்கு, இந்தியாவிற்கு வருவதற்கான இ-விசா வசதியை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் கனேடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வசதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை இந்திய உயர் ஆணையம், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த நடைமுறை டிச-20, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. … Read more

#BREAKING : கொரோனா வைரஸ் எதிரொலி-சீனர்களுக்கு இ-விசா தற்காலிகமாக நிறுத்தம்

சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு … Read more