திருவண்ணாமலை : இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் எ.வ.வேலுவும் உடன் இருந்தார். பரிசு வழங்கிவிட்டு பரிசு வாங்கியவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதன்பிறகு , விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஷயம் ஒன்றையும் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் ” தமிழ்நாட்டில் தான் […]
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி சென்று நேரில் இரங்கலை தெரிவித்த அமைச்சர் எவ வேலு பேட்டி அளித்துள்ளார். விஷச்சாராயம் அருந்திய விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில், இன்று காலை அவசர ஆலோசனை நடைபெற்றது. அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், அமைச்சர்களையும் கள்ளக்குறிச்சிக்கு […]
ஆன்மீகத்திற்கு எதிரானவர் கலைஞர் என சிலர் உருவாக்கபடுத்த பார்க்கின்றனர். திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம். – அமைச்சர் எ.வ.வேலு. சேலத்தில் இந்தி எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். அப்போது பேசிய எ.வ.வேலு, ‘ மத்திய அரசு பல்வேறு வகைகளில் இந்தியை திணிக்க பார்க்கிறது. அதன் ஒரு பகுதி தான் மத்திய அரசு, ஐஐடி பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை பயிற்று மொழியாக மாற்ற முயற்சிப்பது. ‘ என குறிப்பிட்டார். மேலும், […]