நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் சிதம்பரத்தின் கைதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, ஜெயக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன்பேசுகையில், நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது .வேலை இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர் பெரிய நிறுவனங்கள் தற்போது மூடும் நிலை ஏற்பட்டுள்ளது பொருளாதாரம் வீழ்ச்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் […]
துரோகி நம்பர் ஒன் என்ற நிலையில் வைகோ உள்ளார் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவிதித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவாதம் மாநிலங்கவையில் நடைபெற்றது.அப்பொழுது மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில்,காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று பேசினார். வைகோவின் இந்த பேச்சிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ. காங்கிரஸின் […]