LLR : புதியதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவார்கள் முதலில் வாகன ஓட்ட பழகுநர் உரிமம் பெற வேண்டும் . அதனை அப்ளை செய்து அடுத்த 30 நாட்கள் கழித்து ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வாகனத்தை இயக்கி காண்பித்து வாங்கி கொள்ளலாம். இந்த LLR எனப்படும் பழகுநர் உரிமம் 6 மாத காலம் வரையில் செல்லுபடியாகும். Read More – ஏப்ரல் 1 முதல் டாடாவின் வணிக வாகனங்களின் விலை […]
வில்லங்கச் சான்று இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவிப்பு. தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெறுவது அவசியம். பொதுமக்கள் நேரடியாக சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றால், தரகர்கள் ஆதிக்கத்தால் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவுத்துறை அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில், வில்லங்கச் சான்று (Encumbrance Certificate – EC) […]