அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் அமைந்திருக்கும் இசேவை மையங்களை நாட வேண்டி இருக்கும். தற்போது அதனை இன்னும் எளிமையாக மாற்ற தமிழகக்கத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கென 10 வெவ்வேறு […]
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேரவையில் அறிவித்தார் தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழிநுட்பத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன்படி, 2022-23-ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 உருவாக்கப்படும் என அறிவித்தார். மேலும், உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” எனும் புதிய […]