Tag: E-Registration

குட்நியூஸ்…இன்று முதல் மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு அனுமதி;இ-பதிவு ரத்து..!

இன்று முதல் மாவட்டங்களுக்கிடையே பயணிக்க பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,இ-பதிவு முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவியது.கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு,பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 3 வகையாக பிரித்து நீட்டிக்கப்பட்டு, 27 மாவட்டங்களுக்கிடையே மட்டும் பயணிக்க அனுமதி […]

E-Registration 4 Min Read
Default Image

#BigBreaking:இனி இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை..!

கொரோனா தொற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களில் இ-பதிவு முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தளர்வுகளின் படி,27 மாவட்டங்களில் முன்னதாக இ-பதிவு முறையுடன் செயல்பட்டு வந்த கீழ்க்காணும் பணிகளுக்கு,தற்போது இ-பதிவு முறை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housckeeping) இ-பதிவில்லாமல் […]

E-Registration 4 Min Read
Default Image

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு…!யாருக்கெல்லாம் ‘இ-பதிவு’ அவசியம்..!

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,பொது போக்குவரத்திற்கு தடை தொடர்ந்து நீடிக்கிறது. எனினும் ‘இ-பதிவு’ உடன் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,பொது போக்குவரத்திற்கு தடை தொடர்ந்து நீடிக்கிறது.எனினும் ‘இ-பதிவு’ உடன் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமான 11 மாவட்டங்களில் உள்ள இவர்களுக்கு ‘இ-பதிவு’ கட்டாயம்: கோயம்புத்தூர், நீலகிரி, […]

E-Registration 5 Min Read
Default Image

குட் நியூஸ்..!இனி இவர்களுக்கும் ‘இ-பதிவு’ வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ‘இ-பதிவு’ செய்துகொள்வதற்கான வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும், தொழிற்சாலைகள்,அத்தியாவசிய பொருட்கள் விற்பனை,மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி,உரிய மருத்துவ காரணங்கள்,தொழிற்சாலைகளுக்கு செல்வோர் மற்றும் இறப்புகளுக்காக மட்டும், https://eregister.tnega.org/#/user/pass  என்ற […]

caregivers and volunteers 4 Min Read
Default Image

#Breaking:இனி இதற்கும் ‘இ-பதிவு’ கட்டாயம் -தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

இனி ரயில் மற்றும் விமானம் நிலையங்களுக்கு செல்பவர்களுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம்  என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும், தொழிற்சாலைகள்,அத்தியாவசிய பொருட்கள் விற்பனை,மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி,உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி […]

E-Registration 3 Min Read
Default Image

மே 25 ஆம் தேதி முதல் தொழிற்சாலை வாகனங்களுக்கு ‘இ-பதிவு’ கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு…!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் தொழிற்சாலைப் பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு ‘இ-பதிவு’ கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு அமலில் இருந்தது.எனினும்,கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தவுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும்,அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட ஏற்கெனவே அனுமதி […]

coronavirus 3 Min Read
Default Image

தமிழகத்தில் ‘இ-பதிவு’ பெறுவதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கம்..!

தமிழகத்தில் ‘இ-பதிவு’ பெறுவதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும்,திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய நேற்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,’இ-பதிவு’ முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக விண்ணப்பித்ததால்,அவசர காரணங்களுக்கான பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. இதனையடுத்து,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தமிழக அரசின் ‘இ-பதிவில்’ […]

#Marriage 3 Min Read
Default Image

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று மீண்டும் ‘இ-பதிவில்’ திருமணதிற்கான அனுமதி சேர்ப்பு…!

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று மீண்டும் ‘இ-பதிவில்’ திருமணதிற்கான அனுமதி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும்,திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய நேற்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால்,அதில் திடீரென்று திருமணத்திற்கான பிரிவு நீக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், திருமணம் என்ற பிரிவை பலர் தவறாகப் பயன்படுத்தி வெளியே சுற்றுகின்றனர்.இதனால்,அதிக அளவில் மக்கள் […]

#Marriage 3 Min Read
Default Image

‘இ-பதிவில்’ திருமணத்திற்கான அனுமதி நீக்கம்…!

தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே […]

cancel 4 Min Read
Default Image

தமிழகத்தில் நாளை முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழகத்தில் நாளை முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எனவே,இந்த ‘இ-பதிவு’ பெற எப்படி விண்ணப்பிப்பது? என்று பார்ப்போம். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 […]

Apply online 4 Min Read
Default Image