கடந்த சில நாட்களுக்கு இஸ்ரேலில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் வாட்ஸ் அப்பில் பலரது தகவல்களை உளவு பார்த்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் தற்போது இந்தியாவில் இருந்து சுமார் 500 -க்கும் மேற்பட்டோரின் கூகுள் கணக்குளை இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹேக்கர்கள் ஹேக் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் உலக முழுவதும் சுமார் 12,000 கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்கு நடுவே இதுபோன்ற தகவல் திருட்டு நடந்துள்ளது. இந்த […]
காவல் நிலையங்களில் சென்று புகார் தெரிவிப்பதற்கு பதிலாக இனி ஆன்லைன்-ல் புகார் தெரிவிக்கும் முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.இதனை வரும் 6மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்பட இருக்கின்றன. இதன் படி காவல் துறையினர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈமெயில் ,தபால் ,எஸ் எம் எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறையில் அளிக்கும் புகார் மீதான வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி ஜி பி யின் 2016ஆம் ஆண்டின் சுற்றறிக்கை மீண்டும் நினைவு படுத்த […]