Tag: e-commerce sites

ஆன்லைனில் விற்கும் பொருட்கள் எந்த நாடு என குறிப்பிடாவிட்டால் 1 லட்சம் அபராதம் , ஒரு வருடம் சிறை – ராம்விலாஸ் பாஸ்வான்.!

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள்  இடையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் எதிரொலியாக சமூகவலைதளங்களில் இந்தியர்கள் சீனாவிற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் போன்ற குரல்கள் மேலோங்கின. இதையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, இ-காமர்ஸ் […]

country of origin 3 Min Read
Default Image