Tag: E CIGERATE

இ-சிகெரெட் தடை! முழுமையாக அமல்படுத்த கோரி மத்திய சுகாதாரத்துறை சார்பில் கடிதம்!

மத்திய சுகாதார துறை அமைச்சகம் சார்பில், இ -சிகெரெட்டின் தடை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதமானது, மாநில மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுதன் எழுதியுள்ளார். அதில், ‘மத்திய அரசானது, இ சிகெரட் பயன்பாட்டிற்கு தடை விதித்தும், அதனை தயாரிப்பதற்கும் தடை விதித்தது. இதற்கென அவரச சட்டமும் கொண்டுவந்தது. மேலும், இந்த அவரச சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை […]

E CIGERATE 2 Min Read
Default Image