மக்கள் சரியான நேரத்தில் தேவையான இரத்தத்தை பெற மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் அதிரடி முயற்சி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை காட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இந்த முக்கியமான காலகட்டத்தில், இரத்தத்தை எளிதில் பெறுவதற்காக மத்திய செஞ்சிலுவை […]