இந்திய விற்பனை சந்தையில் நம்பர்-1 இடத்தில் தொடர்ந்து 3 வது மாதமாக இருக்கிறது மாருதி டிசையர் கார். இது அந்த ரக காருக்கான விற்பனையில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கார் விற்பனையிலும் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது.இந்த மாருதி டிசையர் கார் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. தொடர்ந்து 3 மாதங்களாக முதல் நம்பர் -1 இடத்தில் இருக்கும் மாருதி டிசையர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 20,941 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் 16,613 […]