பொதுவாக பெண்களுக்கு மாதத்தில் 3 அல்லது 5 நாட்கள் மாதவிடாய் ஏற்படும் நிலையில்,அந்த சமயத்தில் ஏற்படும் கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்டு பெண்கள் தங்களது அன்றாட பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில்,முற்போக்கு நடவடிக்கை சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடுமையான மாதவிடாய் வலியால் பெண்கள் அவதிப்படுவதைக் கருத்தில் கொண்டு,பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்க ஸ்பெயின் அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,ஸ்பெயின் அரசாங்கம் வருகின்ற செவ்வாயன்று அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் […]