சென்னை:மழை வெள்ள அபாயம் மற்றும் பிற அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ள சென்னை பெருநகர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வசதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உதவி எண்களை அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருவனந்தபுரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை (DYFI) சேர்ந்தவர்கள் மிதில் ராஜ் ( வயது 32), ஹக் முஹம்மது (வயது 24) .இவர்கள் நேற்று இரவு கேரள மாநிலம் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள வெஞ்சராமூடு என்ற இடத்தில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இந்த கொடூரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் முகம்மது ரியாஸுக்கும் இன்று திருமணம். கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் முகம்மது ரியாஸுக்கும் இன்று திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களின் திருமணம் (ஜூன் 15) அன்று, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுடிருந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. Chief Minister […]
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை கண்டித்து சமூக இடைவெளியுடன் தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதிதினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமீபத்தில் தமிழக அரசானது அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 59ஆக அதிகரித்து உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்தன. இதுகுறித்து பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நிறைவு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரணி பொது கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் , தலைவர்கள் பேச்சு : மாநிலங்கவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் , DYFI-யின் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் 16வது மாவட்ட மாநாடு, பேரணி, பொதுகூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் புதிய அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவது,ஆரம்ப சுகாதரங்களை மேம்படுத்துவது,மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது,வடபழஞ்சி ஐடி பூங்கா பணிகளை துரிதப்படுத்துவது,எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி […]
பகத்சிங்கின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் (DYFI) சார்பில் தூத்துக்குடி 47ஆவது வார்டு பகுதியில் கொடி ஏற்றி அனுசரிக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திர போராட்ட மாவீரன் , 22 வயதில் தூக்கு கயிறுக்கு முத்தமிட்டு வீர மரணம் அடைந்து இளைஞர்கள் மத்தியில் சுத்தத்திர தாக்கத்த்தை உண்டாக்கிய இளைஞர்களின் நாயகன் பகத்சிங்கின் 111வது பிறந்தநாள் விழா இந்திய முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொடியேற்றியும் , இனிப்பு , இரத்ததனமுகாம் […]
நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதில் இருந்து பாரதீய ஜனதா மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக பேசிவருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டை ஆளத்தெரியவில்லை என்றும் விமர்சித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். இதனால் அவர் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 3 நாள் மாநாட்டை தொடங்கி வைக்க பிரகாஷ்ராஜை […]
கன்னியாகுமரி மாவட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது.இதில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையை கண்டித்து தீர்மானம் போடப்பட்டது.அதில் , கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார வாலிபர் சங்கத்தின் இடைக்கமிட்டி மாநாடு 23.9.2018 அன்று நடத்துவதற்கான காவல்துறை அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் மாநாடு முடித்து பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வாலிபர் சங்கத்தினர் அமைதியாக எந்த பிரச்சனையுமின்றி கும்பலாக […]
கோவில்பட்டி , கோவில்பட்டி தமிழக நகராட்சிகளிலே முதன்மையான நகராட்சி என்ற அங்கீகாரத்தை சமீபத்தில் பெற்றது.ஆனால் இன்று வரை கோவில்பட்டி நகராட்சியில் தரமான , சுத்தமான பொதுகழிப்பிடம் என்பது இல்லை.அதிக மக்கள் தொகையையும் , அதிக வணிக வளாகம் கொண்ட கோவில்பட்டியில் கட்டமைப்பு வசதி என்பது மிகவும் குறைவு என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்நிலையில் கோவில்பட்டியில் பொது கழிப்பிடம் அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI ) சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.அதில் மக்களின் நலன் […]
குமரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பள்ளிகளின் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் அடிப்படை கட்டுமானம், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதுடன், அடிப்படை கட்டுமான வசதிகளை உயர்த்த […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று 68–வது நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகேயும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில்வர்புரம் பகுதியில் பாளையாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் காற்றில் மாசு கலந்து இருப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாத […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ரோசம் இல்லா தமிழக அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகரக் குழு சார்பில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது . முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் எம்.எஸ்.முத்து மாவட்ட செயலாளர்,தா.கண்ணன் மாநகரச் செயலாளர்,ஆனந்தராஜ் ஆறுமுகம் ,பாலா,ஜேம்ஸ்,அருண் பாலதண்டாயுதம்,ராஜ்குமார்,கணபதி,அருண்,காஸ்ட்ரோ ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இதில் தமிழக அரசுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் செய்திகளுக்கு […]
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ்நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வை ரத்துசெய்ய கோரியும், தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நகர்ந்து செல்லும் போராட்டம் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை குளித்தலை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமணமகாலில் தங்கவைத்துள்ளனர். https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/ https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/
சமூக அநீதியான நீட் தேர்வைக் கைவிடக் கோரி சேலத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேலு, அஇஜ மாதர் சங்க மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர். சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.தங்கவேலு, சேலம் வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன், மேற்கு மாநகர […]
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விட்டிலாபுரம் மணக்கரை சாலை உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த சாலை வழியாக முத்தாலங்குறிச்சி, இந்திரா நகர், ஆழிகுடி,பொந்தன்பொழி உள்பட பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது. முத்தாலங்குறிச்சியில் உள்ள சுமார் 5 செங்கல்தொழில்சாலைக்கு இந்த வழியாகத்தான் தினமும் 100க்கு மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது. தினமும் டவுன் பஸ் 16 சுற்றுகளும், சுமார் 20 […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள இராதாபுரம்-வடக்கன்குளம் சாலையை புதுப்பித்து இருவழி சாலையாக மாற்றிட நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், கலந்து கொண்டு வாலிபர் சங்க தோழர்கள் கைதாகி மண்டபத்தில் உள்ளனர்.
கடலூர் நகரம் சுப்புராயுலுநகர் டீ கடை அருகே கேட்பாரற்று கிடந்த ₹40000.00 ரூபாய் பணத்தை மீட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் -DYFIயின் நகர துணை செயலாளர் S.செந்தமிழ்செல்வன் அவர்கள் மீட்டு திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார் அவர்களிடம் ஒப்படைத்தார். உடன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் R.அமர்நாத்,நகர குழு உறுப்பினர்களான G.சேட்டு,E.அருள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க DYFI கடலூர் நகர செயலாளர் D.S.தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.