Tag: DY Chandrachud

அசத்தும் AI வழக்கறிஞர்., தலைமை நீதிபதியின் கேள்விக்கு அசராத பதில்கள்.!

டெல்லி :  நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அந்த அருகாட்சியகம் குறித்து சந்திரசூட் கூறுகையில், ” இந்த அருங்காட்சியகம் நமது தேசத்தில் நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த அருங்காட்சியகம் தற்போது தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.” எனக்கூறி, ” நீதியை வழங்குவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். அந்த நீதிமன்ற அருங்காட்சியகத்தில் AI தொழில்நுட்ப உதவியுடன் ஒரு டிஜிட்டல் வழக்கறிஞர் திரை ஒன்று அறிமுகம் […]

#Delhi 5 Min Read
Supreme court of India - AI Advocate

சந்திரசூட் உடன் புகைப்படம்., பலருக்கு எரிச்சல்.! பிரதமர் மோடி கடும் தாக்கு.!

டெல்லி : கடந்த சில தினங்களுக்கு முன்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் டெல்லி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியது . இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் நாட்டின் பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டிற்கு தனிப்பட்ட […]

#Delhi 5 Min Read
PM Modi - Vinayagar Chaturthi 2024

“பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால்.?” பிரதமர் மோடி வருத்தம்…

டெல்லி : பெண்களின் பாதுகாப்பிற்கு நாட்டில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து, டெல்லியில் நீதித்துறையின் தேசிய மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், இந்திய […]

#Delhi 4 Min Read
PM Modi

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு.! விசாரணைக்குத் தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள ஓர் கருத்தரங்கில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலில், கொல்கத்தா காவல்துறையினர், ஒருவரை […]

#Delhi 6 Min Read
Supreme court of India - Doctors Prtotest against Kolkata Woman doctor dead Issue

நீட் முறைகேடு.., மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது.! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.! 

டெல்லி: நீட் தேர்வு முழுவதுமே முறைகேடு நடைபெறவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. உச்சநீதிமன்றம் உத்தரவு. நடப்பாண்டில் மருத்துவ சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் வழக்கு தொடர்ந்து இருந்த மாணவர்கள் தரப்பு, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியாகி உள்ளதால் […]

#Delhi 5 Min Read
Supreme court of India

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது.! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!

டெல்லி: இந்தாண்டு மருத்துவ படிப்பிற்காக நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் நேர்ந்ததாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் சார்பில் பதியப்பட்டுள்ள வழக்கில் நீட் மறுதேர்வு பற்றிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ஒரே வழக்காக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகிள்ளப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த விசாரணையில், மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை , சிபிஐ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனை […]

#Delhi 4 Min Read
Supreme court of India

நீட் முறைகேடு.! தவறு செய்தவர்கள் கண்டறியாவிட்டால்..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

டெல்லி: நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதி சந்திரசூட் அமர்வு பல்வேறு கருத்துக்களை கூறினர். அதில், […]

#NEET 5 Min Read
Supreme court of India

சண்டிகர் தேர்தலில் ஜனநாயக படுகொலை.! உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி.! 

பல்வேறு கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பில் இருந்த அணில் மாஷி தேர்தலை நடத்தினார். மொத்தமுள்ள 35 வார்டுகளில், பாஜக 14 இடங்களிலும், ஆம் ஆத்மி 13 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், அகாலி தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உறுப்பினர்களை கொண்டு இருந்தன. அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! பாஜக சார்பில் மனோஜ்  சோன்கரும், […]

chandigarh 5 Min Read
Supreme court of India - Chandigarh Mayoral Election

DY Chandrachud : உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் சந்திரசூட்

உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக நீதிபதி சந்திரசூட்டை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு. உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி தனஞ்சய ஒய் சந்திரசூட்டை குடியரசுத் தலைவர் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Extending my best wishes to Justice DY Chandrachud for the formal oath taking ceremony on 9th Nov. https://t.co/awrT3UMrFy pic.twitter.com/Nbd1OpEnnq — Kiren Rijiju (@KirenRijiju) October […]

Chief Justice of India 4 Min Read