குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாகச் சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். இவரது பிறந்தநாள் ஏப்ரல் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் துவாரகா கோயிலை சென்றடைந்து, தனது பிறந்தநாளின் போது துவாரகாதீஷை தரிசிப்பார். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அனந்த் இரவில் நடந்து செல்வதாக கூறப்படுகிறது. இதற்காக, ஜாம் நகரிலிருந்து துவாரகாவுக்கு 5 […]