துருக்கியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு. முதலில் சீனாவில் பறவையா கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில் 4,526,850 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 303,405 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, ஒரே நாளில், துருக்கியில் 1,635 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், 55 பேர் உயிரிழந்துள்ளனர். […]