நவம்பர் மாதம் 27-ம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 9 -ம் தேதி என அறிவித்திருந்தது. விண்ணப்பத்திற்கான காலநீட்டிப்பு செய்யும்படி பல கோரிக்கை வந்ததால் வருகின்ற 21-ம் தேதி மாலை 5 மணி வரை நீடித்து உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாக விண்ணப்பத்தினை […]