தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள் ஒன்றும் கிடைக்காததால், லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் ‘100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?’ என்று எழுதிவிட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, தற்கொலை என பல விபரீதமான செயல்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உறவினர் வீட்டில், சில நாட்களுக்கு முன்பதாக கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக செய்திகள் வெளியானது. துரைமுருகன் உறவினர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற அவர்கள், […]