தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான ஹீரோ என்றால் அது எப்போதும் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான். இவர் நடிப்பில் சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம் என மிக பிசியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர், விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டது. துக்ளக் தர்பார் என பெயரிடப்பட்ட இப்படத்தில் 96 பட இயக்குனர் […]