நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி ஷாருக்கான் நடிக்கும் அடுத்தப்படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பதான் திரைப்படம் கடந்த உலகம் முழுவதும் 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படமும் பெரிய அளவில் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த […]