ஐபிஎல்2020 38வது லீக்போட்டி அபுதாபில் நடந்து வருகிறது.டெல்லி அணியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தனது அதிரடியால் எதிரணியை கிறங்கடித்த நிக்கோலஸ் பூரான் 28 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார். இந்நிலையி பூரானின் அதிரடி குறித்து ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் நிக்கோலஸ் பூரானின் ஆட்டத்தில் சில அற்புத ஷாட்கள் கண்டேன். Some power packed shots played by @nicholas_47. What a clean […]