அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம் அடித்திருக்கிறார். இந்த சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் 1740 சுமார் 4 வருடம் 9 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் கேரியரில் சதம் அடித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் அடுத்த 8 வருடங்களில் 10 சதங்கள் தொடர்ச்சியாக அடித்தார். துலிப் ட்ராபி தொடரில் இந்தியா – B […]
ஆந்திர பிரதேஷ் : இன்று துலிப் டிராபி தொடரின் 4-வது போட்டியில் பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்த 2-வது பந்திலேயே காயம் ஏற்பட்டு ரிட்டையர் ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளூர் தொடரான துலிப் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இன்று 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா B அணியும் இந்தியா C அணியும் இன்று விளையாடி வருகிறது. […]
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி படு தோல்வி அடைந்திருந்ததை தொடர்ந்து அந்த போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை பெவிலியன் வரை வந்து திட்டி இருந்தார். இந்த சம்பவம் அந்த சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு கே.எல்.ராகுலை தனது […]
சென்னை : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான துலிப் ட்ராபி தொடர், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா-A vs இந்தியா-B மற்றும் இந்தியா-C vs இந்தியா-D என 2 போட்டிகள் அன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா C அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்தியா D அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச்சை […]
சென்னை : சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என சாய் கிஷோர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். இந்தியாவின் இளம் வீரரும், ஆல் ரவுண்டரான சாய் கிஷோர் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டி20 போட்டிகளில் பவர்பிளே, மிடில் ஓவர்ஸ் மற்றும் டெத் ஓவர்களில் கூட சிறப்பாகப் பந்து வீசி குஜராத் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். ஒரு சிறந்த சுழற் பந்து வீச்சைத் தாண்டி, பேட்டிங்கிலும் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டால் தனது நங்குர ஆட்டத்தால் அணிக்குப் பக்கபலமாக பேட்டிங்கிலும் திகழ்ந்துள்ளார். ஐபிஎல் தொடர்களையும் தாண்டி உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையிலும் தமிழ்நாடு அணிக்காகச் சிறப்பாக விளையாடியும் இருக்கிறார். கடந்த 2023-2024 ஆண்டிற்கான ரஞ்சி ட்ராபி தொடரில் சிறப்பாக விளையாடி தமிழக அணியை அரை இறுதி வரை கொண்டு […]
சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரில் நடராஜன் இடம் பெறாததைப் பற்றி அஸ்வின் பேசி இருக்கிறார். மேலும், அவர் இதைச் செய்திருந்தால் நானே அவருக்காகக் குரல் கொடுத்திருப்பேன் எனவும் அஸ்வின் கூறி இருக்கிறார். இந்திய அணியில் சமீப காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக அர்ஷதீப் சிங் மற்றும் கலீல் அகமது விளையாடி வருகிறார்கள். அதிலும், கலீல் அகமது பெரிதாகத் தனது விளையாட்டை வெளிப்படுத்தாத போதும் அவருக்குத் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால், […]
மும்பை : உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிவப்பு நிற பந்தை அடிப்படையாய் கொண்டு விளையாடும் துலீப் டிராபி தொடருக்கான அதிகாரப்பூர்வ 4 அணிகளை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான துலீப் டிராபி தொடரின் முதல் சுற்றுக்கான அணிகளைத் தேர்வுக் குழு இன்று (புதன்கிழமை) அறிவித்தது. உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சிவப்பு பந்து வடிவத்தில் விளையாடும் ஒரு தொடர் தான் துலீப் டிராபி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் சிறந்த வீரர்கள் மற்றும் சில இளம் வீரர்கள் அதாவது வளர்ந்து வரும் வீரர்கள் என அனைத்து வீரர்களும் இந்த தொடரில் விளையாடுவார்கள். மேலும், இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஆந்திரப் […]
மும்பை : இந்திய அணி, இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரின் தோல்விக்குப் பிறகு அடுத்ததாக வரும் செப்டம்பர்-19ம் தேதி வங்கதேச அணியுடனான தொடருக்குத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வியக்கும் வகையிலான ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் மற்றும் அதிரடி வீரரான விராட் கோலி இருவரும் உள்ளூர் தொடரான துலிப் ட்ராபியில் பங்கேற்று விளையாட உள்ளதாக முடிவு செய்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த […]