இளைஞர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் கேடிஎம் டியுக் 250 அட்வென்சர், இந்தியாவில் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. தற்பொழுதுள்ள காலகட்டத்தில் அனைவரும் பைக்கில் லாங் ரைட் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் உட்பட பலரும், தங்களது கவனத்தை அட்வென்சர் பைக்குகள் மீது செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் கேடிஎம், பஜாஜ், கவாஸாகி, பி.எம்.டபிள்யூ, ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர்பைக் மட்டுமின்றி, இந்த வகையான அட்வென்சர் பைக்குகளை தயாரிக்க தொடங்கினர். டியுக் 250 அட்வென்சர்: இந்நிலையில் கேடிஎம் நிறுவனம், தனது கேடிஎம் டியுக் […]