ஆஸ்த்ரியாவை சேர்ந்த கே.டி.எம் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ்.6 ரக டியூக் மற்றும் ஆர்.சி.ரக மோட்டார்சைக்கிள்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த வருகை இந்திய இளஞர்கள்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய மாடல்களின் விலை முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 3300 மற்றும் ரூ. 10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2020 கே.டி.எம். ஏற்கனவே வந்த டியூக் 200 மாடல் சூப்பர் டியூக் 1290 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் […]