கேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில் வெளிவந்துள்ளது. இந்த வண்டியில் பிஎஸ் 6 ரக மாடலில் இரு நிறங்களான அரேஞ்ச்-கருப்பு மற்றும் வெள்ளை-கருப்பு இந்த வாகனம் வெளிவருகிறது. மேலும், இந்த வண்டியில் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டியை உயர்த்தி உள்ளனர். இதற்கு முந்தைய பைக்கில் 10.2 லிட்டர் டேங்க்கை தற்பொழுது 3.3 லிட்டர் அதிகமாக உயர்த்தி, 13.5 […]