டோனி லூயிஸ் இவருக்கு வயது 78. இவர்தான் கிரிக்கெட்டில் பிரபலமான டக்வொர்த் முறையை அறிமுகப்படுத்தியாவர் இவர்தான். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். முதலில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி, பின்னர் பத்திரிக்கையாளராக பணியாற்றினார். அதன் பிறகுதான் பிராங் டக்வோர்த் என்ற கணித ஆராய்ச்சியாளருடன் இணைந்து 1997-ல் டக்வொர்த் லூயிஸ் முறையினை கண்டறிந்தார். இது கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான இலக்கை கணிதவியலின் உதவியுடன் […]