நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார்.இப்போ தமிழில் நடிகர் விஜயிடன் சர்கார், விக்ரம் உடன் சாமி2 என தமிழ் சீனியர் நடிகர்களுடன் நடித்து வருகின்றார். நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து கலக்கினார், இதில் நடிகர் கார்த்தியின் பாட்டியாக நடித்திருந்தார். மற்றும் ரெமோ படத்தில் நடிகை கீர்த்திக்கு பாட்டியாகவும் நடித்திருந்தார்.நடிகை கீர்த்தி சுரேஷ் பாடிய படு ஃபேமஸ்மான ரஜினி முருகன் படத்தின்‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலை டம்மேஸ் […]