சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என அவரது […]