சென்னையை பூர்வீகமாக கொண்ட சையத் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக துபாயில் தொழில் செய்து அங்கேயே வசித்து வருகிறார். இவர் அங்கு பிரபலமாக இருக்கும் துபாய் ட்யூடீ ஃப்ரீ டென்னிஸ் என்ற லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்த லாட்டரியில் சையத்துக்கு சுமார் ரூ.1.5 கோடி மதிப்புடைய BMW 750Li xDrive M Sport மாடல் சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளது. இதற்கான குலுக்கல் சீட்டை பிரபல டென்னிஸ் வீரர் நொவாக் ஜோகொவிக் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை […]